மூன்றாவது மாபெரும் கொரானா தடுப்பூசி முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது மாபெரும் கொரானா தடுப்பூசி முகாமை சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ. மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #MegaVaccinationCamp#MegaVaccinationDrive#Sivakasinewsin www.sivakasinews.in

Read More

சிவகாசி வட்டாரம் கொரானோ தடுப்பூசி நடைபெறும் இடங்கள்

*சிவகாசி வட்டாரம்*நாள் :26.09.21*MEGA VACCINATION CAMP**கொரானோ தடுப்பூசி நடைபெறும் இடங்கள்*TIME :7.00am To 7.00pm*அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு**சிவகாசி பகுதியை 100% தடுப்பூசி போட்டுக்கொண்ட தாலுகாவாக மாற்றுவோம்**56 இடங்களில் கொரானோ தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன*மொத்த தடுப்பூசி எண்ணிக்கை :12000*அனைவருக்கும் இச்செய்தியை பகிர்வோம்**சிவகாசி நகராட்சி பகுதிகள்*1)பராசக்தி காலணி2)காரனேசன்பெண்கள்மேல்நிலைப்பள்ளி3)அம்மன்கோவில்பட்டி பள்ளி4)பாரதி நகர்(பைபாஸ்) 5)சுப்பிரமணியபுரம் காலணி6)பேருந்து நிலையம் சிவகாசி7)பழைய நகராட்சி அலுவலகம்8)கேஸ் அடுப்பு கல்யாண மண்டபம்9)AVT நடுநிலைப் பள்ளி10)சின்ன பள்ளிவாசல்11)முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி 12)மாரியம்மன்கோவில்13)இந்து தேவமார் மேல்நிலைப் பள்ளி14)காளியப்பா நகர்15)ஜானகியம்மாள் மருத்துவமனை*திருத்தங்கல் நகராட்சி பகுதிகள்*16)சிறுவர் பூங்கா தெரு17)SRN மேல்நிலைப்பள்ளி18)பெரியார் காலனி19)கக்கன் காலனி20)பாண்டியன் நகர்21)கலைமகள் பள்ளி22)லயன்ஸ் மெட்ரிக் பள்ளி 23)முத்துமாரி மெட்ரிக் பள்ளி24)முத்துமாரி அம்மன் காலனி25)சத்யாநகர்*சிவகாசி ஊரகப் பகுதிகள்*26)ராமச்சந்திராபுரம்27)S.N.புரம் 28)சுக்கிரவார்பட்டி 29)ஹவுசிங் போர்டு சமுதாயக் கூடம் 30)CMS நடுநிலைப்பள்ளி31)சேர்வைகாரன்பட்டி32)புதுக்கோட்டை33)வெள்ளூர்34)நாரணாபுரம்35)முதலிப்பட்டி 36)முனீஸ்வரன் காலனி37)அனுப்பங்குளம் 38)A.லட்சுமியாபுரம்39)ஆசாரி காலனி40)நேருஜி நகர்41)மாரனேரி42)வடமலாபுரம்43)ஆனைகுட்டம் 44)மத்தியசேனை45)பள்ளபட்டி46)முத்துராமலிங்கபுரம் காலனி(பள்ளபட்டி பஞ்சாயத்து)47)செல்லைய நாயக்கன்பட்டி48)சாமிபுரம் காலனி49)வேண்டுராயபுரம்…

Read More

இன்றைய ஐபிஎல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

இன்றைய ஐபிஎல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் #Sivakasinewsin#IPL2021#ஐபிஎல்2021#IPL#CSKvsRCB#IPLinUAE

Read More

சீனா பட்டாசுகளை தவிருங்கள்

வருடத்தில் ஒரு நாள் தீபாவளி…பண்டிகைக்காக தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் சிவகாசி மக்கள் தயாரிக்கும் சிவகாசி பட்டாசுகளைவாங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடுங்கள் சீனா பட்டாசுகளை தவிருங்கள் #Sivakasinewsinwww.sivakasinews.in

Read More

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்களை உற்சாகப்படுத்தினார்

விருதுநகர் மாவட்டம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ரோஜா மலர்களைக் கொடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்களை உற்சாகப்படுத்தினார். #Rose#RoseDay#Virudhunagar #Sivakasinewsin

Read More

– மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

விருதுநகர் மாவட்டம் முன்னாள் படைவீரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு தங்கள் மனைவியின் பெயரை ஓய்வூதிய ஆணையில் மேற்குறிப்பு செய்து பயனடையலாம். – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

Read More

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

விருதுநகர் மாவட்டம் அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக ‘பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம்” மூலம் மானியம் பெற்று பயனடையலாம்- மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

Read More

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் இணையவழியில் பதிவு செய்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

Read More

முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக ரூ.28.50 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்கள்

வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் மற்றும் காயமடைந்தவர்களுக்கும்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் முதலமைச்சர்பொது நிவாரண நிதியாக ரூ.28.50 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்கள்.

Read More