அனைவருக்கும் வணக்கம் #அன்பால் #இணைவோம் #இளைஞர் #நலச்சங்கம்
சேவை : *உறவுகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்குதல்*
நாள் : 07-04-2020 (செவ்வாய்க்கிழமை)
JCI நிலா அமைப்பின் சார்பாக_
திரு. காளிமுத்து அண்ணன் அவர்கள், கணவனை இழந்தவர்கள், உணவின்றி தவிக்கும் ஏழை எளியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற உறவுகளின் வீட்டிற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மசாலா போன்ற அனைத்து மளிகை பொருட்களும் அடங்கிய உணவுப்பையை வழங்கி உதவியமைக்கு அன்பால் இணைவோம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.