71-வது குடியரசு தினத்தில் சிவகாசி முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுடன்
உரையாற்றிய இன்றைய நிகழ்வு மகிழ்ச்சி அளிக்கிறது. அழைப்பு விடுத்த பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் நன்றி...
- Posted by Admin
- Posted Date: 2020-01-26