அன்புத்தட அணியின் அன்புச்சேவை
பொங்கல் திருநாளான்று எங்கள் அன்புத்தட அணியின் அன்புச்சேவை. பஸ் விபத்தில் கால் இழந்த இளைஞருக்கு செயற்கை கால் கொடுத்து மகிழ்ந்து மகிழ்வித்தோம்.. உதவிய நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..
அன்புடன் ( தட அணியுடன்) பொங்கல் நிறைவு .
அனைத்து நண்பர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்