மக்கள் செல்வர் அவர்களுடன் தலைமை கழக அலுவலகத்தில்
மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி #அம்மா அவர்களின் வழியில்
தியாகத்தலைவி #சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன்
கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு. #TTVதினகரன் BE.,MLA அவர்களின் ஆணைக்கிணங்க
தென்மண்டல பொறுப்பாளர்
கழக தேர்தல் பிரிவு செயலாளர்,
கயத்தாறு சேர்மன்
திரு #SVSPமாணிக்கராஜா அவர்கள் ஆலோசனை படியும்
விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் ஆற்றல்மிகு திரு. #Gசாமிக்காளை BA., அவர்கள்
புரட்சி தலைவர் டாக்டர் M.G.R அவர்களின் 104"வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள டாக்டர் புரட்சி தலைவர் அவர்களின் சிலைக்கு கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
அதனைத் தொடர்ந்து மக்கள் செல்வர் அவர்களுடன் தலைமை கழக அலுவலகத்தில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார்.