ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விழிப்புணர்வு
சாத்தூர் மேட்டமலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை மாணவர்கள் தேர்தல் 2021 விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு நிகழ்வுகளை இன்று தங்கள் கல்லூரி வளாகத்தில் நிகழ்த்தி அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்றும் தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.