இன்று 29. 5. 2021 ஆனையூர் முதல்நிலை ஊராட்சி பகுதியில் ஆசாரி காலனியின் கொரோன தடை செய்த பகுதியில் இன்று கிருமிநாசினி தெளிக்கும் பணி மற்றும் கபசுரகுடிநீர் #மருத்துவமுகாம் அனைத்து தெருக்களிலும் பிளீசிங
ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் லயன் கருப்பு என்ற
Vலட்சுமிநாராயணன் அவர்கள் துணைத் தலைவர்
Tமுத்துமாரிதங்கப்பாண்டியன் அவர்கள் ஊராட்சி செயலாளர் Kநாகராஜன் அவர்களும் மற்றும் #வார்டுஉறுப்பினர்கள்