(02.06.2021)* _காலை 7.00 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக விஸ்வநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட விஜயலட்சுமி காலனி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது Posted by Admin Posted Date: 2021-06-02 Share This Post