நேரில் சென்று குறைகளை கேட்ட ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர்
நமது ஆனையூர் பஞ்சாயத்தில் அமைந்துள்ள அனைத்து குழந்தைகள் அங்கன்வாடியில் சத்துணவு தண்ணீர் வசதிகள் சரியான பயன்பாட்டில் உள்ளதாக ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் திரு லயன் Vலட்சுமிநாராயணன் அவர்கள் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தார்
- Posted by Admin
- Posted Date: 2023-04-28