நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப.,அவர்கள் இன்று (03.08.2023) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- Posted by Admin
- Posted Date: 2023-08-04