விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேரலையில் பொதுமக்கள் காண்பதற்கு ஏதுவாக
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் இன்று (03.08.2023) சென்னை இராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில், ஏழாவது ஹீரோ ஏசியன் ஹாக்கி சாம்பியன் போட்டி நடைபெற்று வருவதையொட்டி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேரலையில் பொதுமக்கள் காண்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட்ட மின்னணு திரையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்கள்.
- Posted by Admin
- Posted Date: 2023-08-04