வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு
சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.08.2023) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- Posted by Admin
- Posted Date: 2023-08-05