அருப்புக்கோட்டை பாலிதார் திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
அருப்புக்கோட்டை பாலிதார் திருமண மண்டபத்தில் இன்று (07.08.2023) மாவட்ட கைத்தறி துறையின் சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா மற்றும் 9-வது தேசிய கைத்தறி தினவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப, அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- Posted by Admin
- Posted Date: 2023-08-08