-
வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் திருமதி V.முத்துலட்சுமி விவேகன்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது..
...
READ MORE
-
மொத்தம் 235 காலியிடங்கள்.. இந்திய விமான படையில் பணி.. என்ஜினியரிங் பட்டதாரிகளின் கவனத்துக்கு
...
READ MORE
-
தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் நடத்தும், இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் (ஆண் மற்றும் பெண் ) மற்றும் தீயணைப்பாளர் பணிக்காக
13-12-2020 ம் தேதியன்று, தேர்வு எழுதும் தேர்வாளர்கள் அனைவருக்கும் sivakasinews.in சார்பாக வாழ்த்துக்கள் #TNUSRB #PCExam #TNPolice ... ...
READ MORE
-
நாளை சிவகாசியில் மின் தடை *ரத்து செய்யப்பட்டுள்ளது*. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி இத்தகைய முடிவை *மின்சார வாரியம்* எடுத்துள்ளது. ~24.09.2020~ ????????????????
நாளை சிவகாசியில் மின் தடை *ரத்து செய்யப்பட்டுள்ளது*. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி இத்தகைய முடிவை *மின்சார வாரியம்* எடுத்துள்ளது. ~24.09.2020~ ???????????????? ...
READ MORE
-
சிவகாசி தொழில் நகர் அரிமா சங்கம்
சிவகாசி தொழில் நகர் அரிமா சங்கம் சார்பில் ஆர்கனிக் ஆல்பம் 30c , 5000டப்பா மாத்திரைகள் ஆனையூர் முதல்நிலை ஊராட்சி பொது மக்களுக்கு வழங்குவதற்க்கு ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவரும் எங்களது அரிமாவும் ஆன V.லட்சுமிநாராயணன் அவர்களிடம் சிவகாசி தொழில் நகர் அரிமா சங்க தலைவர் A. கண்ணன் மற்றும் அரிமா P. ரவீந்திரன் அவர்களும் வழங்கினார்கள் .எங்களுக்கு உதவிய சந்திர மோகன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். என்றும் சேவையில் சிவகாசி தொழில் நகர் அரிமா சங்கம் ... ...
READ MORE
-
சிவகாசி கொரோனா தொற்றுகள்
ஆகஸ்ட் 6 – இன்று நம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிதாகக் கண்டறியப்பட்ட 40 கொரோனா தொற்றுகள் விவரம் :மீனாட்சிபுரம் – 3ஆனைக்கூட்டம் – 8பாண்டியன் நகர், திருத்தங்கல் – 1கிருஷ்ணம நாயக்கன்பட்டி – 1கோபி நாயக்கன்பட்டி – 2வெள்ளூர் – 3சிலைமலைப்பட்டி – 1அப்பைய நாயக்கன்பட்டி – 1கொத்தனேரி – 2வி.குமாரபுரம் – 3சுப்புலாபுரம் – 1கண்டுரெட்டிபட்டி – 1கவுண்டன்பட்டி – 1சீலைய நாயக்கன்பட்டி – 2விவேகானந்தர் காலனி – 1ராமு தெரு, திருத்தங்கல் – 1காவடியப்பன் கோவில் தெரு, திருத்தங்கல் – 1புது காலனி, சாட்சியாபுரம் – 1விஸ்வநத்தம் புதூர் – 1கண்டியாபுரம் – 5 ...
READ MORE
-
சிவகாசி கொரோனா தொற்றுகள்
ஆகஸ்ட் 3 - இன்று நம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 9 புதிய கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. புதிதாக கண்டறியப்பட்டுள்ள தொற்றுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரம். ஆனைக்கூட்டம் - 2 ஆலாவூரணி, திருத்தங்கல் - 1 சிவகாசி நகரம் - 3 சோலை காலனி - 1 திருத்தங்கல் நகரம் - 1 பி.கே.எஸ். ரோடு - 1 ...
READ MORE