உலக சாதனை

உலக சாதனை

தமிழர்திருநாளாம்* 🎋

🎋#தைப்பொங்கல்திருநாள்*

மக்கள் திலகம் புரட்சித்தலைவர்….

💥🌱#எம்_ஜி_ஆர்* அவர்கள் மற்றும்

இதயதெய்வம் புரட்சித்தலைவி…

💥🌱#அம்மா* அவர்களின்…

#பிறந்தநாள்விழா* என …

#முப்பெரும்விழாவாக*

#விருதுநகர்மாவட்டஅஇஅதிமுகழகம்* (மே) சார்பாக…

#வளரும்தமிழகம்

#வெல்லும்பாரதம்* என்ற தலைப்பில்

#மாபெரும்கோலப்போட்டி*

#சிவகாசிசட்டமன்றதொகுதி* முழுவதிலும் சீறும் சிறப்புடன் நடைபெற்றது…

இந்த மாபெரும் கோலப்போட்டியில் #27,599பேர்* பங்கேற்று…

#Golden_Book_of_World_Records* ல்

#உலகசாதனை* படைத்தது…

இன்றையதினம்

#சிவகாசிஸ்பார்க்கிலின்ஹோட்டலில்* நடைபெற்ற பாராட்டு விழாவில்

இந்த உலக சாதனைக்கான…

🎖️🏆#வெற்றிசான்றிதழை*

*Golden Book of world Records* நிறுவனத்தின் ஆசிய கண்டத்தின் தலைமை செயல் அதிகாரி…

*டாக்டர்: #மணிஷ்விஸ்ணோய்* அவர்கள்…

இந்த மாபெரும் கோலப்போட்டி விழா ஏற்பாட்டளரான…

✌️#கழகத்தின்காவலர்* ✌️

#சிவகாசி*

💥🌱#கே_டி_ராஜேந்திரபாலாஜி*

#கழகஅமைப்புசெயலாளர்

முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்களிடம் வழங்கி வாழ்த்து கூறி மகிழ்ந்தார்…

#சிவகாசியின்* பெயரை சர்வதேச அளவில் உலக சாதனையாக வரலாற்றில் இடம்பெறச்செய்த…

#சிவகாசி*

💥🌱#KTR* அவர்களுக்கு…

சிவகாசியை சார்ந்த…

*பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத்தொழில்* உரிமையாளர்கள் & தொழிலாளர்கள்…

*வியாபாரம் மற்றும் வணிக சங்க* நிர்வாகிகள்,

*நெசவு மற்றும் விவசாய பெருங்குடிமக்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்* என ஏராளமானோர் வாழ்த்து கூறி வாழ்த்தி மகிழ்கின்றனர்

Previous இன்றைய நமதுஅம்மா நாளிதழில்

Leave Your Comment

Sivakasi News © 2025. All Rights Reserved