சிறப்பு பிரார்த்தனை

சிறப்பு பிரார்த்தனை

கழகபொதுச்செயலாளர்*

#நாளையமுதல்வர்*

✌️#புரட்சித்தமிழர்* ✌️

மாண்புமிகு:::

💥🌱#எடப்பாடியார்* அவர்களின் தலைமையில்…

வரும் #2026சட்டமன்றதேர்தலில்*…

#அஇஅதிமுகழகழகத்தின்* வெற்றிக்கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றும்…

தமிழகத்தில்

#அம்மாவின்_பொற்காலஆட்சி* மீண்டும் அமைய வேண்டியும்…

#சிவகாசிசட்டமன்றதொகுதிக்குட்பட்ட*…

⛪#கிறிஸ்தவ_அமைப்பு_நிர்வாகிகள் மற்றும்

#கிறிஸ்தவ_சபை_பாதிரியார்கள்* சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டதுடன் இன்று

✌️#கழகத்தின்காவலர்* ✌️

#சிவகாசி*

💥🌱#கே_டி_ராஜேந்திரபாலாஜி*

#கழகஅமைப்புசெயலாளர்*

முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்களை…

இன்று அவர்களது இல்லத்தில் மரியாதை நிமிர்த்தமாக நேரில் சந்தித்தனர்…

இந்நிகழ்வின்போது…

💥🌱#T_ஜான்மகேந்திரன்*

கழக சிறுபான்மை நலப்பிரிவு பொருளாளர், முன்னாள் வாரிய தலைவர் அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்

Previous பேரறிஞர் அண்ணா 57வது நினைவு நாள்

Leave Your Comment

Sivakasi News © 2025. All Rights Reserved