#தைத்திருநாளை* முன்னிட்டு…
தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற பேரவை எதிர்க்கட்சி தலைவருமான…
#கழகபொதுச்செயலாளர்*
#நாளையமுதல்வர்*
மாண்புமிகு:::
எடப்பாடியார்* அவர்களை…
சென்னை பசுமை வழிச்சாலையிலுள்ள செவ்வந்தி இல்லத்தில்…
கழகத்தின்காவலர்*
சிவகாசி
கே_டி_ராஜேந்திரபாலாஜி*
கழகஅமைப்புச்செயலாளர்*
முன்னாள்அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள் நேரில்சந்தித்து தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் கூறி வாழ்த்துபெற்று மகிழ்ந்தார்கள்