சிவகாசி அம்மன் கோவில்பட்டி தென்பாகம்…
அருள்மிகு: #ஸ்ரீமுத்தாலம்மன்* திருக்கோவில்…
#34ஆம்ஆண்டுமாசிப்பொங்கல் திருவிழாவிற்கு*
சிவகாசி நேருகாலனி…
அருள்மிகு: #சிவசக்திவிநாயகர்*
கடம்பன்குளம் #ஸ்ரீகாளியம்மன்* திருக்கோவில்
நேருகாலனி மேற்கு வாசலில் அமைந்துள்ள…
அருள்மிகு: #உச்சிபிள்ளையார்* திருக்கோவில்
#மஹாகும்பாபிஷேக விழாவிற்கும்*
#ரூ50ஆயிரம்நிதியுதவியும்* வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்…
முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்


