தமிழகத்தில்அஇஅதிமுகவின் தலைமையிலான…
#பாட்டாளிமக்கள்கட்சி* இடம்பெற்றதை தொடர்ந்து…
முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர்(மே) அவர்களை இன்று…
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர்…
*கவிஞர் #ம_திலகபாமா* அவர்களும்…
விருதுநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளும் மரியாதை நிமிர்த்தமாக நேரில் சந்தித்தனர்