மாண்புமிகு:::
![]()
#எடப்பாடியார்* அவர்கள் ஆனைக்கிணங்க
#விருதுநகர்மாவட்டஅஇஅதிமுகழகம்* (மே) சார்பாக…
#வாக்குச்சாவடிநிலைமுகவர்கள்* (BLA)2
இன்றையதினம் சிவகாசி வேலாயுதரஸ்தா ரோட்டில் உள்ள…
#SOPதிருமணமஹாலில்* சீறும் சிறப்புடன் நடைபெற்றது…
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு(BLA2) பல்வேறு ஆலோசனைகளை வழங்கியும், அவர்களுக்கு சிறப்பான அறுசுவையுடன் கறிவிருந்து வழங்கியும் சிறப்பு நிகழ்த்தினார்…
முன்னாள் அமைச்சர் விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்…
இந்த சிறப்பு வாய்ந்த ஆலோசனை கூட்டத்தில்…
கழக சிறுபான்மை நலப்பிரிவு பொருளாளர், முன்னாள் வாரிய தலைவர் அவர்களும்..
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும்..
கழக மகளீரணி துணைச்செயலாளர், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் மற்றும்…
விருதுநகர் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, வார்டு கழக செயலாளர், மற்றும் பிற அணி சார்ந்த நிர்வாகிகள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA2) ஏராளமானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்



