விருதுநகர் மாவட்டம் 13.02.2020

அருப்புக்கோட்டை சரக காவல் எல்லைக்குட்பட்ட செட்டிகுறிச்சி கிராமத்தில் தேவாங்கர் கலை கல்லூரி NSS சார்பாக நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், *அருப்புக்கோட்டை டவுண் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சரவணகுமார்* அவர்கள் கலந்து கொண்டு, செட்டிகுறிச்சி கிராம பொதுமக்கள் மற்றும் தேவாங்கர் கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு,போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் விபத்தில் சிக்கியவர்களுக்கு கொடுக்க வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தார். *விருதுநகர் மாவட்ட காவல்துறை* #tnpoliceforu #szsocialmedia1 #virudhunagar …

Related posts

Leave a Comment