ரூ.2 கோடியில் ரோடுகள் சீரமைப்பு ஸ்ரீவி., எம்.எல்.ஏ., தகவல்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் ரூ.2 கோடியில் 9 ரோடுகள் சீரமைக்கும் பணியை எம்.எல்.ஏ.,சந்திரபிரபா துவக்கி வைத்தார்.

இதன்படி ரயில்வே ஸ்டே{ன்ரோடு, கொளூர்பட்டி, கோட்டைதலைவாசல், மஞ்சபுதுத்தெரு உட்பட 9 தெருக்களில் ரோடுகள் சீரமைக்கும்பணிகள் செய்யபட்டுள்ளது. இதற்கான பூமிபூஜை, எம்.எல்.ஏ.,சந்திரபிரபா தலைமையில் நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் முத்தையா, அக்ரோ தலைவர்முருகன்,முன்னாள் அமைச்சர் இன்பதமிழன், ஒப்பந்ததாரர் குருசாமி, முன்னாள் செயலர் முத்துராஜ், முன்னாள் கவுன்சிலர் அங்குராஜ் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment