அனைவருக்கும் சிலம்பம்….

வணக்கம்.. நம் அனைவருக்கும் சிறு வயதில் இருந்து ஒரு முறையாவது சிலம்பம் கற்று சுற்றி விட வேண்டும் என்ற ஆசை மனதில் பலமுறை எழுந்திருக்கும். உங்கள் ஆசையை நாங்கள் நிறைவேற்றுகிறோம்.. அனைவருக்கும் சிலம்பம் என்ற எங்களின் தாரக மந்திரத்தின் அடிப்படையில் 12 வயது முதல் 50 வயது பெரியவர்கள் வரை இருபாலருக்கும் 3 மணி நேரத்தில் புயல் வேகத்தில் சிலம்பம் சுழற்ற கற்றுத்தர இருக்கிறோம்..
பெண்களுக்கு பெண் பயிற்சியாளர்கள் கொண்டு பயிற்றுவிக்கப்படும்.. பெண்களின் எண்ணிக்கையை பொருத்து பெண்களுக்கு தனியாக பயிற்சி நேரம் மாற்றி அமைக்கப்படும்.. விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.. நன்றி.
தொடர்புக்கு- 9585014303
6380555435
நாள்- 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை
நேரம்- மாலை 3-6 மணி வரை
இடம்- பின்னர் அறிவிக்கப்படும்..

Related posts

Leave a Comment