தமிழ்நாடு அரசு விலையில்லா மிதிவண்டி

மாண்புமிகு டாக்டர் #புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் நல்லாசியுடன் தமிழக முதல்வர் மாண்புமிகு
எடப்பாடி.கே.#பழனிச்சாமி அவர்களின் தலைமையிலும் மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் ஓ.#பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையிலும் பால் உள்ளம் கொண்ட #பால்வளத் #துறை
அமைச்சர்.#கேடி.#ராஜேந்திரபாலாஜி அவர்களின் ஆணைக்கிணங்க சாட்சியாபுரம் #எஸ்சிஎம்எஸ்.#பெண்கள் #மேல்நிலைப் #பள்ளியில் தமிழ்நாடு அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது
#ஆனையூர் #முதல்நிலை #ஊராட்சி மன்ற #தலைவர் லயன்.#வீ.#லட்சுமிநாராயணன் அவர்கள் வழங்கினார்

Related posts

Leave a Comment