மருத்துவ ஆலோசனை முகாம்

ராஜபாளையம்:மகளிர் தினத்தை முன்னிட்டு ராஜபாளையம் அடுத்த சொக்கநாதன் புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நீரிழிவு மற்றும்மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது. கார்த்திகா மெடிக்கல்ஸ், ஸ்ரீ சாஸ்தா ஏஜென்சி சார்பில் நடந்த முகாமினை சமூக ஆர்வலர் வேம்பு தொடங்கிவைத்தார்.டாக்டர்கள் கருப்பசாமி, சரவணகுமார், இசக்கி ஆலோசனை வழங்கினார்.கார்த்திகா மெடிக்கல்ஸ் ராமசாமி நன்றி கூறினர்.

Related posts

Leave a Comment