திருத்தங்கல் காளியம்மன் கோவில் அருகில் மருத்துவமனையில் நோயாளி அனுமதிக்கப்பட்டு சில மணி நேரத்தில் இந்த காரில் உள்ள சிலிண்டர் கசிவாகி எரியும் நிலை தொடங்கியது தொலைபேசியில் அழைத்து ஐந்து நிமிடத்திலேயே சிவகாசி தீயணைப்பு வண்டி வந்த அந்த காரில் எரியும் தீயை அணைத்து விட்டது அடுத்தடுத்து நெருப்புகள் பரவாமல் இருப்பதற்கு மிக விரைவாக செயல்பட்டு இந்த தீயணைப்பு வண்டி வீரர்கள் வெகு சிறப்பாக செயல்பட்டவர்கள் வாழ்த்துக்கள் தீயணைப்பு துறை வீரர்களுக்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள் …

Related posts

Leave a Comment