வாழ்விலொரு திருநாள்!

இன்றைக்குச் சட்டப்பேரவையில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றி முடித்ததும், தலைவர் அவர்கள் அனுப்பிய வாழ்த்துக் குறிப்பு என் நெஞ்சத்தை நெகிழ வைத்தது.

என் தலைவரின் வாழ்த்து எனக்குக் கிடைத்த வரம்; நான் பெற்ற உரம்!😊🙏

#பொக்கிஷம்

Related posts

Leave a Comment