ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் – கங்குலி ஜோடிதான் மிகச்சிறந்தது: ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘‘சச்சின் தெண்டுல்கர் – சவுரவ் கங்குலி இணைந்து 176 போட்டிகளில் விளையாடியுள்ளனர். இந்த ஜோடி 8227 ரன்கள் குவித்துள்ளது. சராசரி 47.55. வேறு எந்த ஜோடியும் 6,000 ரன்களை தாண்டவில்லை’’ எனப் பதிவிட்டிருந்தது.
இதுகுறித்து சச்சின் பதில் அளிக்கையில் ‘‘நமது சிறப்பான தருணங்களை நினைவுபடுத்துகிறது தாதா’’ எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment