வேலை, வேலை, வேலை..! கைநிறைய ஊதியத்துடன் ஐஐஎம்-யில் வேலை

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் லக்னோவில் செயல்பட்டு வரும் ஐஐஎம் (Indian Institute of Management IIM) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள இணை ஆலோசகர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.காம், எம்.பி.ஏ துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : லக்னோ ஐஐஎம் (Indian Institute of Management IIM Lucknow) பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்: இணை ஆலோசகர் – 01 உதவியாளர் – 01 கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு எம்.காம், எம்.பி.ஏ துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், பி.காம், சிஏ துறையில் தேர்ச்சி பெற்று பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் : இணை ஆலோசகர் – ரூ.22,000 முதல் ரூ.29,500 வரையில் உதவியாளர் – ரூ.15,000 முதல் ரூ.22,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.iiml.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக ஆன்லைன் விண்ணப்பம் பெற : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iiml.ac.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iiml.ac.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Related posts

Leave a Comment