Rajapalayam news

இராஜபாளையம் தொகுதியில் உள்ள மகளிர் அணி நிர்வாகிகள் சேத்தூர் பேரூராட்சி மற்றும் செட்டியார்பட்டி பேரூராட்சியில் உள்ள கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என மொத்தம் 405 நபர்களுக்கு திரு.S.தங்கப்பாண்டியன் MLA அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் பேரூர் செயலாளர்கள் இளங்கோவன், சிங்கப்புலி அண்ணாவி, பேரூர் துணை செயலாளர் வேலு, இளைஞர் அணி மகேஷ், செட்டியார்பட்டி தகவல் தொழில்நுட்ப அணி சாமுவேல் சகாயம், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#மக்கள்_பணியில்_திமுக

Related posts

Leave a Comment