கலெக்டரை கவுரவித்த விவசாயிகள்

விருதுநகர்: ராஜபாளையம், சேத்துார், வத்திராயிருப்பு கான்சாபுரம் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கியதால் வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.14க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.18.55க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஊரடங்கு நேரத்தில் கொள்முதல் செய்ய உதவிய கலெக்டர் கண்ணனை விவசாயிகள் கவுரவித்தனர்.

Related posts

Leave a Comment