அ.தி.மு.க., கொண்டாட்டம்

சாத்துார்: விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க., பொறுப்பாளராக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டார்.இதை தொடர்ந்து சாத்துார் முக்குராந்தலில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, இளைஞரணி துணை

செயலாளர் முனிஸ்வரன், எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் இளங்கோவன் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment