தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3051 பேர் டிஸ்சார்ஜ்.. மாவட்ட வாரியான விவரம்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3051 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 74167 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 1852 பேரும், சேலத்தில் 110 பேரும், திருவள்ளூரில் 101 பேரும், செங்கல்பட்டில் 91 பேரும், சிவகங்கையில் 67 பேரும், தென்காசியில் 43 பேரும், ராணிப்பேட்டையில் 57 பேரும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் இன்று குணம் அடைந்தனர். இதுவரை கொரானா தொற்றில் இருந்து குணம் அடைந்தனர் என்பதை பார்ப்போம். அடைப்புக்குறியில் இதுவரை குணம் அடைந்தவர்கள் விவரம்

அரியலூர் 5 (457) செங்கல்பட்டு 91 (4045) சென்னை 1852 (49587) கோவை 20 (308) கடலூர் 41 (968) தர்மபுரி 0 (69) திண்டுக்கல் 45 (410) ஈரோடு 0 (85) கள்ளக்குறிச்சி 21 (737) காஞ்சிபுரம் 40 (1177) கன்னியாகுமரி 21 (336) கரூர் 4 (130) கிருஷ்ணகிரி 0 (83) மதுரை 49 (1160) நாகப்பட்டினம் 33 (163) நாமக்கல் 0 (91) நீலகிரி 0 (49)

பெரம்பலூர் 2 (158) புதுக்கோட்டை 21 (186) ராமநாதபுரம் 42 (546) ராணிப்பேட்டை 57 (661) சேலம் 110 (576) சிவகங்கை 67 (348) தென்காசி 43 (299) தஞ்சாவூர் 12 (371) தேனி 17 (439) திருப்பத்தூர் 17 (155) திருவள்ளூர் 101 (3457) திருவண்ணாமலை 99 (1403) திருவாரூர் 16 (386) தூத்துக்குடி 48 (923) திருநெல்வேலி 7 (702) திருப்பூர் 9 (150) திருச்சி 20 (639) வேலூர் 47 (818)

விழுப்புரம் 32 (760) விருதுநகர் 54 (602)

Related posts

Leave a Comment