துாய்மை பணி பிரசாரம்

சிவகாசி:ஆனையூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பாக பிளிச்சிங் பவுடர் கிருமிநாசினி தெளித்தல் பணிகளுடன் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விஸ்னுபரன் ஆய்வு செய்தார். பி.டி.ஓ., காஜா மைதீன் பந்தே நவாஸ், மண்டல துணை அலுவலர் பக்ருதீன் அலி அகமது, ஊராட்சி செயலர் நாகராஜ் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment