விரதத்தை தொடங்கினார் அமைச்சர்

சிவகாசி:விருதுநகர் அருகே மூளிப்பட்டி ஸ்ரீ தவசிலிங்க சுவாமி கோயில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் குலதெய்வமாகும். சுற்றுப்பகுதி கிராம மக்களின் ஒத்துழைப்போடு மூலஸ்தான ராஜகோபுரம் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்து ஆக. 28ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்காக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோயிலில் காப்பு கட்டி விரதம் தொடங்கினார். இதை தொடர்ந்து பல்வேறு பூஜைகளில் கலந்து கொண்டார்.

Related posts

Leave a Comment