குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்பணர்வு பிரச்சாரம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கையெழுத்து

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்பணர்வு பிரச்சாரம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கையெழுத்து #sivakasinewsin #thiruppathidigital Sivakasinews.inSivakasi.infoVirudhunagar.info District Collector, Virudhunagar

Read More

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.11.2021 அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.11.2021 அன்றுநடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

Read More

அருப்புக்கோட்டை, இராமசாமிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கிட்டங்கியை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்

அருப்புக்கோட்டை, இராமசாமிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கிட்டங்கியை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜெ.மேகநாதரெட்டி.இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி பார்வையிட்டு வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.#thiruppathidigital #sivakasi #sivakasinewsin www.sivakasinews.in

Read More

மக்களின் குறைகளை கேட்டறிந்தார்

ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சமத்துவபுரத்தை நமது சட்டமன்ற உறுப்பினர் அரசன் AMSG. அசோகன் MLA அவர்கள் ஆய்வு மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். உடன் ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்றதலைவர் V. லட்சுமிநாராயணன் அவர்கள்

Read More

சிவகாசி வட்டம் ஆனைக்குட்டம் அணைக்கட்டு பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் ஆனைக்குட்டம் அணைக்கட்டு பகுதியில் வடகிழக்கு பருவ மழையையொட்டி மழை பெய்து வருவதால் நீர்வள ஆதாரத்துறையின் மூலம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைக்கட்டின் சுற்றுப்புறப்பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் இன்று(09.11.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Read More

வருமுன் காப்போம் முகாம்

கொளத்தூர் தொகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்த வருமுன் காப்போம் முகாம் நிகழ்வை தொகுத்து வழங்கியஹேமா ராகேஷ் #hemarakesh #chiefministerevent #chennai #thiruppathidigital

Read More