கட்சியினர் தேர்தல் செலவினங்கள் செலவின கண்காணிப்பாளர் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்க தேர்தல் செலவின கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

மெற்கு வங்க ஐ.ஆர்.எஸ்.அதிகாரியான ஆயா அகமத் கோக்லி தேர்தல் செலவின கண்காணிப்பு அலுவலராக நியமிக்கபட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு செய்த இவர், தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி அலுவலர், அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை முறையாக கண்காணிக்கவும் அறிவுறுத்தினார்

Related posts

Leave a Comment