வேட்பாளர்கள் இன்று

விருதுநகர்

பாண்டுரங்கன் (பா.ஜ.,): விருதுநகர் நகராட்சி 31, 32, 33, 36 வார்டுகள், ரோசல்பட்டி பகுதிகள்.

சீனிவாசன் (தி.மு.க.,): விருதுநகர் நகராட்சி 20, 21 வார்டுகள்.

தங்கராஜ் (அ.ம.மு.க.,): அன்னை சிவகாமிபுரம், மேலரத வீதி, பாவாலி, செங்குன்றாபுரம் .

மணிமாறன் (ச.ம.க.,): என்.ஜி.ஓ.,காலனி, வடமலைக்குறிச்சி, சத்திரரெட்டியபட்டி .

செல்வக்குமார் (நாம் தமிழர் கட்சி): கூரைக்குண்டு, செவல்பட்டி, அழகாபரி, மீசலுார்.

குணசேகரன் (புதிய தமிழகம்): முக்கிய பிரமுகர்களை சந்தித்தல் விருதுநகர் நகர் பகுதிகள்.

சிவகாசி

லட்சுமி கணேசன் (அ.தி.மு.க.,) : முதல்வர் பழனிசாமியுடன் தேர்தல் பிரசாரம் , சிவகாசி பஸ் ஸ்டாண்டு

ஜி.அசோகன் (காங்.,): முல்லை நகர், பொதகை நகர், கந்தபுரம் காலனி, பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப், பி.எஸ்.ஆர்., ரோடு, பெரியாண்டவர் காலனி.

சாமிக்காளை (அ.ம.மு.க.,): சிவகாசி சித்துராஜபுரம், அய்யனார் காலனி .

முகுந்தன் (மக்கள் நீதி மய்யம்) : காளியப்பன் நகர், சரஸ்வதி பாளையம், அய்யனார் காலனி, சசி நகர், சித்துராஜபுரம்.

அருப்புக்கோட்டை

வைகைச்செல்வன் (அ.தி.மு.க.,): முதல்வருடன் வெள்ளக்கோட்டை சந்திப்பில் பிரசாரம்.

சாத்துார் ராமச்சந்திரன் (தி.மு.க.,): சொக்கலிங்கபுரம் நகராட்சி வார்டுகள் 7, 8, 9,22, 23, 24 பகுதிகள்.

ரமேஷ் (தே.மு.தி.க.,): கோபாலபுரம், கட்டங்குடி, பாலையம்பட்டி பகுதிகள்.

உமாதேவி ( ம. நீ.ம.,): வாழ்வாங்கி, சேதுராஜபுரம், பந்தல்குடி நென்மேனி பகுதிகள்.

ஸ்ரீவில்லிபுத்துார்

மான் ராஜ் (அ.தி.மு.க.,) -ஸ்ரீவில்லிபுத்துாரில் முதல்வரின் தேர்தல் பிரசாரம்.

மாதவராவ் (காங்கிரஸ்) வத்திராயிருப்பு பேரூராட்சி.

சங்கீதபிரியா (அ.ம.மு.க., ) ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் வார்டுகள்.

அபிநயா (நாம் தமிழர் கட்சி) நத்தம்பட்டி சுற்று கிராமங்கள்.

குருவைய்யா (மக்கள் நீதி மையம்) வத்திராயிருப்பு ஒன்றியம் துலுக்கப்பட்டி, காடனேரி சுற்று கிராமங்கள்.

ராஜபாளையம்

ராஜேந்திரபாலாஜி (அ.தி.மு.க.,): முதல்வர் பழனி சாமியுடன் பிரசாரம், ராஜபாளையம்.

தங்கபாண்டியன் ( தி.மு.க.,): ராஜபாளையம் ஒன்றிய கிராமப்பகுதிகளில் பிரசாரம்

விவேகானந்தன் (ச.ம.க.,): நகர்ப்பகுதி வார்டுகள்.

சாத்துார்

ரவிச்சந்திரன் (அ.தி.மு.க.,): முதல்வர் பழனிசாமியுடன் தேர்தல் பிரசாரம், மதுரை பஸ்ஸ்டாப், சாத்துார்.

ரகுராமன் ( ம.தி.மு.க.,): சாத்துார் டவுன், சுற்று கிராமங்கள்

ராஜவர்மன் (அ.ம.மு.க.,) : சாத்துார், ஏழாயிரம்பண்ணை சுற்று கிராமங்கள்.

மாரிக்கண்ணன் (புதிய தமிழகம்): ராஜபாளையம் ஒன்றிய கிராமங்கள்.-

திருச்சுழி

தங்கம் தென்னரசு ( தி.மு.க.,): திருச்சுழி ஏர்ரம்பட்டி ,கு.புதுார், நரிக்குடி, கட்டனூர் அ. முக்குளம்.

எஸ்.ராஜசேகர் (மூ.மு.க.,): முதல்வருடன் பிரசாரம்

கே.கே.சிவசாமி (அ.ம. மு.க.,): திருச்சுழி புரசலுார், அகர்த்தாபட்டி.

ஆனந்த ஜோதி (நாம் தமிழர் கட்சி-): நரிக்குடி சேர்வராயனேந்தல், ந.முக்குளம், திம்மாபுரம்.

Related posts

Leave a Comment