வேட்பாளர்கள் இன்று

விருதுநகர்பாண்டுரங்கன் (பா.ஜ.,): சத்திரரெட்டியபட்டி, லட்சுமிநகர் பகுதிகள், பங்கேற்பு: பா.ஜ., மாநில செயலாளர் மகாலட்சுமி, நடிகை நமிதா.சீனிவாசன் (தி.மு.க.,): பாறைப்பட்டி, கிருஷ்ணாபுரம், கம்மாபட்டி, மேலகுளத்துப்பட்டி. சிவகாசி வடக்கு ஒன்றிய பகுதிகள்.தங்கராஜ் (அ.ம.மு.க.,): பாத்திமாநகர், அவ்வையார் தெரு, வீரசெல்லையாபுரம், அழகாபுரி, மீசலுார் உள்ளிட்ட பகுதிகள்.மணிமாறன் (ச.ம.க.,): என்.ஜி.ஓ.,காலனி, வடமலைக்குறிச்சி, சத்திரரெட்டியபட்டி .செல்வக்குமார் (நாம் தமிழர் கட்சி): இனாம்ரெட்டியபட்டி, பட்டம்புதுார், மருளூத்து, சூலக்கரை.குணசேகரன் (புதிய தமிழகம்): விருதுநகர் நகர்ப்பகுதிகள்.ஸ்ரீவில்லிபுத்துார்மான்ராஜ் (அ.தி.மு.க.,): வன்னியம்பட்டி சுற்று கிராமங்கள்.மாதவராவ் (காங்கிரஸ்): சுந்தரபாண்டியம், நத்தம்பட்டி சுற்று கிராமங்கள்.அபிநயா (நாம் தமிழர் கட்சி): நத்தம்பட்டி சுற்று கிராமங்கள்.சிவகாசிலட்சுமி கணேசன் (அ.தி.மு.க., ): துரைச்சாமிபுரம், கோட்டைமேடு, அம்மாபட்டி, மணியம்பட்டி, ஊராம்பட்டி, பர்மா காலனி, விளாம்பட்டி, பூலாவூரணி ஏ.துலுக்கப்பட்டி .ஜி.அசோகன் (காங்.,): முண்டகன் தெரு, பி.கே.எஸ்.தெரு, தில்லை சிதம்பரம் தெரு, ஏழுகோயில் தெரு, அனந்தப்பன் தெரு, வெள்ளஞ்சாமியார் தெரு, மணி நகர். சாமிக்காளை (அ.ம.மு.க.,): கங்காகுளம், செங்கமலநாச்சியார்புரம், வெள்ளையாபுரம், நமஸ்கரித்தான்பட்டி, சுக்கிரவார்பட்டி, நாரணாபுரம்.முகுந்தன் (மக்கள் நீதி மய்யம்) : ஆனையூர், விளாம்பட்டி, பொட்டல்பட்டி.அருப்புக்கோட்டைவைகை செல்வன் ( அ.தி.மு.க.,): ஆத்திபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, ராஜிவ்நகர், ராமலிங்கா மில்.சாத்துார் ராமச்சந்திரன் (தி.மு.க.,): சாத்துார் ஒன்றிய பகுதிகள்ரமேஷ் (தே.மு.தி.க.,): சுக்கிலநத்தம், மீனாட்சிபுரம், திருவிருந்தாள்புரம், வெள்ளையாபுரம், ஆமணக்கு நத்தம்.சாத்துார்ரவிச்சந்திரன் (அ.தி.மு.க.,): சாத்துார், சிவகாசி ஊராட்சி ஒன்றிய கிராமங்கள்,ரகுராமன்(ம.தி.மு.க.,) : சாத்துார், சாத்துார் ஊராட்சி ஒன்றியக்கிராமங்கள்.ராஜவர்மன் (அ.ம.மு.க.,) : சாத்துார் ஊராட்சி ஒன்றிய கிராமங்கள்மாரிக்கண்ணன் ( புதிய தமிழகம்): சமுசிகாபுரம், முரம்பு, அய்யனாபுரம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய கிராமங்கள்.திருச்சுழிஎஸ்.ராஜசேகர் (மூ.மு.க.,): காரியாபட்டி ஏ.நெடுங்குளம், பணிக்கனேந்தல், பாப்பணம், சொக்கனேந்தல், எஸ்.கடமங்குளம்.தங்கம் தென்னரசு (தி.மு.க.,): காரியாபட்டி தோனுகால், வக்கணாங்குண்டு, கரியனேந்தல், அச்சங்குளம்.கே.கே.சிவசாமி (அ.ம.மு.க., ) : காரியாபட்டி எஸ்.கல்லுப்பட்டி, சத்திரம் புளியங்குளம், முடுக்கன்குளம். மேலக்காஞ்சிரங்குளம்.—

Related posts

Leave a Comment