ஆனையூர் ஊராட்சிக்கு சிறப்பு விருது

பொது மக்களுக்கு சிறந்த முறையில் தண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுத்தமைக்கு மாவட்ட ஆட்சியர் இன்று 15.08. 2021 சுதந்திர தின நாளில் நமது ஆனையூர் ஊராட்சிக்கு சிறப்பு விருது வழங்கினார். இவ்விருதினை பெறுவதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த நமது ஊராட்சி டேங்க் ஆபரேட்டர்களுக்கு நமது ஊராட்சி தலைவர்லயன் கருப்பு (எ)திரு #Vலட்சுமிநாராயணன் அவர்கள் விருதுபெற்ற திரு #மாரியப்பன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

May be an image of 9 people, including Manikandan Mani and Kani Kabaddi, people sitting and people standing
May be an image of 7 people, including Manikandan Mani and people standing

Related posts

Leave a Comment