கூட்டுறவு சங்க மாநாடு

விருதுநகர்—விருதுநகரில் சி.ஐ.டி.யு., கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் அசோகன் தலைமை வகித்தார்.சங்க கொடியை உதவி தலைவர் அசோகன் ஏற்றினார். நிர்வாகி முருகேசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் தேவா, செயலாளர் முனியாண்டி, பொருளாளர் விஸ்வரூபசேகன், மாநில பொது செயலாளர் ஜீவானந்தம் பேசினர். மாவட்ட தலைவராக முனியாண்டி, செயலாளராக உயிர்காத்தான், பொருளாளராக பாலகிருஷ்ணன், உதவி தலைவர்களாக கணேசன், முருகேசன் தேர்வு செய்யப்பட்டனர்.

Related posts

Leave a Comment