தடுப்பூசி முகாம்கள் (காலை 9:00 – மதியம் 1:00 மணி)

விருதுநகர்: அரசு மருத்துவமனை, கே.கே.வி.எஸ். பள்ளி, கன்னிசேரி புதுார் ஆரம்ப சுகாதார நிலையம். காரியாபட்டி: அரசு மருத்துவமனை, மல்லாங்கிணர் ஆரம்ப சுகாதாரநிலையம். திருச்சுழி: அரசு மருத்துவமனை, எம்.ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதாரநிலையம். அருப்புக்கோட்டை: நகர்புற ஆரம்ப சுகாதாரநிலையம், எஸ்.டி.ஆர்.என்., பள்ளி, பந்தல்குடி ஆரம்ப சுகாதார நிலையம். நரிக்குடி: ஆரம்ப சுகாதாரநிலையம். சாத்துார்: நகர ஆரம்ப சுகாதாரநிலையம். ஸ்ரீவில்லிபுத்துார்: அரசு மருத்துவமனை, நகர ஆரம்ப சுகாதார நிலையம். சிவகாசி: அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம், இ.எஸ்.ஐ., மருத்துவமனை. திருத்தங்கல்: அரசு மருத்துவமனை. வத்திராயிருப்பு: அரசு மருத்துவமனை. ராஜபாளையம்: அரசு மகப்பேறு மருத்துவமனை. வெம்பக்கோட்டை: தாயில்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனை.

Related posts

Leave a Comment