சாலை பாதுகாப்பு முகாம்

விருதுநகர் : விருதுநகர் வட்டார போக்குவரத்து துறை உதவியுடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் விருதுநகரில் நடந்தது. எஸ்.பி. ,மனோகர் தலைமை வகித்தார் டி.எஸ்.பி.,அருணாசலம், எரிபொருள் சேமிப்பு ஆராய்ச்சி குழும விரிவுரையாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment