இன்றைய தடுப்பூசி முகாம்கள் (காலை 9:00 மணி — பகல் 1:00 மணி )

விருதுநகர்: அரசு மருத்துவமனை, கே.கே.வி.எஸ். பள்ளி (கோவாக்சின் 30 டோஸ் உண்டு), கன்னிசேரி புதுார் ஆரம்ப சுகாதாரநிலையம். காரியாபட்டி: மல்லாங்கிணர் ஆரம்ப சுகாதாரநிலையம், திருச்சுழி: அரசு மருத்துவமனை, எம்.ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதாரநிலையம். அருப்புக்கோட்டை: நகர்புற ஆரம்ப சுகாதாரநிலையம், நரிக்குடி: ஆரம்ப சுகாதாரநிலையம். சாத்துார்: நகர்புற ஆரம்ப சுகாதாரநிலையம், அரசு மருத்துவமனை.ஸ்ரீவில்லிபுத்துார்: அரசு மருத்துவமனை, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம். சிவகாசி: அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம், இ.எஸ்.ஐ. மருத்துவமனை. திருத்தங்கல்: அரசு மருத்துவமனை. வத்திராயிருப்பு: அரசு மருத்துவமனை. ராஜபாளையம்: அரசு மகப்பேறு மருத்துவமனை. வெம்பக்கோட்டை: தாயில்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையம், கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனை.

Related posts

Leave a Comment