AFC பெண்கள் ஆசிய கோப்பைக்கான இந்திய கால்பந்து அணியின் பயிற்சி முகாம்

AFC பெண்கள் ஆசிய கோப்பைக்கான இந்திய கால்பந்து அணியின் பயிற்சி முகாம் ஆகஸ்ட் 16 முதல் நடக்கிறது. 30 பேர் கொண்ட குழுவில் 5 தமிழக வீராங்கனைகள்!இந்துமதி, சந்தியா, சுமித்ரா, சௌமியா, மாரியம்மாள்18 வயதேயான மாரியம்மாள் முதல் முறையாக இந்திய சீனியர் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்

Related posts

Leave a Comment