புதியதாக அமைந்துள்ள மினரல் வாட்டர் பிளான்

சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட மங்கலம் பஞ்சாயத்து #கோபாலன்பட்டி கிராமத்தில் புதியதாக அமைந்துள்ள மினரல் வாட்டர் பிளான்டை மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் #T.#தெய்வேந்திரன் அவர்கள் தலைமையில் சிவகாசி ஒன்றிய பெருந்தலைவர் #V.#முத்துலட்சுமிவிவேகன்ராஜ் அவர்கள் திறந்து வைத்தார் உடன் சிவகாசி ஒன்றிய துணைத் தலைவர் #V.#விவேகன்ராஜ்MBA மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் #S.#தங்கராஜா மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்

Related posts

Leave a Comment