தடுப்பூசி முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியம் சார்பில் மாண்புமிகு வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், நமது சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் AMSG. அசோகன் அவர்கள் முன்னிலையில் தடுப்பூசி முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Related posts

Leave a Comment