விருதுநகா் மாவட்ட ஜவா்ன்ஸ் நலச்சங்கம்

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் வைத்து நடைபெற்ற CRPF வீரர்கள்

கன்னியாகுமரியிலிருந்து டெல்லி ராஜ்காட் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்கின்றனா்

அவர்களை இன்று சாத்தூரில் வைத்து விருதுநகா் மாவட்ட ஜவான்ஸ் நலச்சங்கம் சாா்பில் வரவேற்ப்பு நிகழ்சியும் மற்றும் சிலம்பட்டாம் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

அதுபோக சைக்கிள் பயணம்🚴🚴🚴 மேற்கொண்ட வீரர்களுக்கு நினைவுபரிவு மற்றும் பொன்னடைகள் போர்த்தப்பட்டது……

இந்த நிகழ்ச்சிகா மிக கடிமையாக உழைத்த நமது சங்க நிர்வாகிகளும் நமது ஜவான்களுக்கும்
இதற்கா ஒத்துழைப்பு கொடுத்த மாவட்ட காவல்துறை அனைவருக்கும்

நமது விருதுநகா் மாவட்ட ஜவா்ன்ஸ் நலச்சங்கம் சாா்பக
மனமாா்ந்த நன்றிகள்

         

Related posts

Leave a Comment