மதுரை-செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு விரைவு வண்டி இயக்கம்..

மதுரை-செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு விரைவு வண்டி இயக்கம்..

பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் மதுரை-செங்கோட்டை-மதுரை இடையே முன்பதிவில்லாத விரைவு இரயில் இயக்கப்படவுள்ளது.

இதன்படி,
மதுரையிலிருந்து காலை 07:10 மணிக்கு செங்கோட்டை வண்டி இயக்கப்படும்.

வண்டி எண்: 06504
மதுரை – செங்கோட்டை விரைவு இரயில்

இராஜபாளையம் வருகை: காலை 08:38 மணி

மறுமார்கத்தில்,
செங்கோட்டையிலிருந்து மாலை 03:45 மணிக்கு மதுரை வண்டி இயக்கப்படும்.

வண்டி எண்: 06503
செங்கோட்டை – மதுரை விரைவு இரயில்

முக்கியக்குறிப்பு: இவ்வண்டி பழைய பயணிகள் இரயில் கட்டணமில்லாமல், விரைவு வண்டி கட்டணத்தில் இயக்கப்படவுள்ளது. இதற்கான காரணம் இவ்வண்டி விரைவில் கொல்லம் வழியாக குருவாயூர் வரை நீட்டிக்கப்பட வாய்புகள் அதிகம்.

பொதுமக்கள், இரயில் பயணிகள் இந்த இரயில் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

Related posts

Leave a Comment