Public #Ushar !!

பொதுமக்களே #உஷார்!!

தங்களது மொபைல் எண்ணிற்கு தெரியாத நபரிடமிருந்து தான் UPSC தேர்வு எழுத தன்னுடைய மொபைல் என்னை மாற்றி தவறாக உங்கள் எண்ணை பதிவிட்டதாக கூறி தங்களது எண்ணிற்கு OTP வரும் அதனை கூறுமாறு அழைப்பு வந்தால் OTP – ஐ கூற வேண்டாம் உங்களின் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படும்.

Virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs

Related posts

Leave a Comment